"நீட் தேர்வு பற்றி பேச திமுகவுக்கு தகுதி கிடையாது" நிர்மல் குமார் குற்றச்சாட்டு
#NirmalKumar #NEET #NEETIssue #DMK #DMKPolitics #NEETControversy #TamilNaduPolitics #TamilNaduNews #PoliticalNews #ThanthiTv
நீட் தேர்வு குறித்து பேசும் தகுதி திமுகவுக்கு கிடையாது என்றும், ஆட்சிக்கு வந்தால் நீட்டை ரத்து செய்வோம் எனக் கூறி மக்களுக்கு தவறான நம்பிக்கையை திமுக அளித்ததாகவும் அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.