அரசியல்

#BREAKING || கொடநாடு கொலை வழக்கு... ``ஈபிஎஸ்-ஐ ஏன் விசாரிக்க கூடாது?’’ - ட்விஸ்ட் கொடுத்த சென்னை ஹைகோர்ட்

தந்தி டிவி

கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தற்போது முதல்வராக இல்லாத நிலையில், கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் எதிர் தரப்பு சாட்சியாக எடப்பாடி பழனிச்சாமியை ஏன் விசாரிக்க கூடாது - உயர் நீதிமன்றம்

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா உள்ளிட்டோரை எதிர் தரப்பு விசாரிக்க அனுமதி மறுத்ததை எதிர்த்த மனு மீதான தீர்ப்பை தள்ளி வைத்தது சென்னை உயர் நீதிமன்றம்

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் சசிகலா, எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோரை சாட்சிகளாக விசாரிக்க நீலகிரி நீதிமன்றம் அனுமதி மறுத்ததை எதிர்த்து குற்றம் சாட்டப்பட்ட தீபு உள்ளிட்டோர் மனு

எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்ததால் சம்பந்தமில்லாமல் முதல்வருக்கு சம்மன் அனுப்ப கேட்க முடியாது என நீலகிரி நீதிமன்றம் உத்தரவிட்டது - மனுதாரர்கள் தரப்பு தற்போது அவர் முதல்வராக இல்லையே - உயர் நீதிமன்றம்

TN People | CM விஜயின் 100 நாள் ஆட்சி - சும்மா ல்ல என்னென்ன செஞ்சிருக்காருனு சொல்லியே காட்டிய மக்கள்

CM Vijay | Independence Day | கோட்டை கொத்தளத்தில் முதல்முறையாக விருதுகளை வழங்கிய CM விஜய்

BREAKING || "BREAKING || "இந்த 3 மாசத்தில் என்ன மாற்றம் நடந்திருக்கு?" - உறுதியாக அழுத்தி சொன்ன CM விஜய்

BREAKING || "இந்த விழாவில் என்னை பேச வச்சிருக்கீங்க" - CM விஜய் உணர்ச்சி பொங்க சொன்ன வார்த்தை

CM Vijay Speech |"யாரும் ஒதுங்கி போயிடாதீங்க.. இனிமே தான் நீங்க என் கூடவே இருக்கணும்" CM விஜய்