அரசியல்

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பாஜக புதிய வியூகம் - தமிழக பொறுப்பாளர் முரளிதர ராவ்

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பாஜக புதிய வியூகம் வகுத்துள்ளதாக அக்கட்சியின் தமிழக பொறுப்பாளர் முரளி தர ராவ் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பாஜக புதிய வியூகம்

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பாஜக புதிய வியூகம் வகுத்துள்ளதாக அக்கட்சியின் தமிழக பொறுப்பாளர் முரளி தர ராவ் தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் வியூகம் குறித்து, ஆலோசனை கூற, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா வருகிற 9 ம் தேதி தமிழகம் வர இருப்பதாக தெரிவித்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்