அரசியல்

பெண்களுக்கான புதிய இந்தியா உருவாக்கப்படும் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் உறுதி

75 வது சுதந்திர தினத்திற்குள் ​​ஒவ்வொரு குழந்தைக்கும் போதுமான சுகாதாரம், கல்வி மற்றும் ஊட்டச்சத்து வழங்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

75 வது சுதந்திர தினத்திற்குள் ​​ஒவ்வொரு குழந்தைக்கும் போதுமான சுகாதாரம், கல்வி மற்றும் ஊட்டச்சத்து வழங்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். மேலும் 2022 ஆம் ஆண்டுக்குள் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான பாதுகாப்பான ஒரு புதிய இந்தியா உருவாகி இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்,. இந்தியாவில் தேசியவாதம் மற்றும் மனிதநேயம் மட்டுமே நிலவுவதாகவும், குழந்தைகள், பெண்களுக்கான புதிய இந்தியாவை உருவாக்குவதே பிரதமர் மோடியின் குறிக்கோள் என்றும் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்