Congress | Manickam Tagore | DMK | MK Stalin | "புதிய எட்டப்பர்கள்.. தமிழர்களுக்கு துரோகம்.." - ஓபனாக உடைத்த மாணிக்கம் தாகூர் #congress #manickamtagore #dmk #mkstalin #thanthitv தொகுதி மறுவரையறையில் திமுக எட்டப்பனாக மாறியுள்ளது - காங்கிரஸ் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்து, திமுக எட்டப்பனாக மாறியுள்ளதாக காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்...