அரசியல்

Kovai | Vanathi Srinivasan | புதிய அங்கன்வாடிகள் - பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனுக்கு பாராட்டு

புதிய அங்கன்வாடிகள் - பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனுக்கு பாராட்டு

thanthitv

புதிய அங்கன்வாடிகள் - பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனுக்கு பாராட்டு கோவையில் வேலைக்கு செல்லும் பெண்களின் குழந்தைகளை பார்த்துகொள்ள புதிய அங்கன்வாடி மையங்களை கட்டி கொடுத்த பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் வசிக்கும் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு ஒரு பெரும் நிம்மதியைத் தேடித் தந்துள்ளார், பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன். வேலைக்கு செல்வோரின் குழந்தைகளை பாதுகாப்பாக பார்த்துகொள்ள, தொகுதி முழுவதும் 30 புதிய அங்கன்வாடி மையங்களை கட்டி கொடுத்துள்ளார். அதில் 12 கட்டடங்கள் எம்.எல்.ஏ வானதி சீனிவாசனின் நிதியில் இருந்தும், 18 கட்டடங்கள் தனியார் சமூக பங்கீட்டு நிதி உதவியுடனும் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன.. காந்திபுரம், உக்கடம், புலியகுளம், ராம் நகர் என தொகுதி முழுவதும் பல்வேறு இடங்களில் இந்த நவீன அங்கன்வாடிகள் அமைக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் இங்கு பாதுகாப்பான சூழலில் இருப்பதாகவும், அவர்களுக்கு சத்தான உணவும், கல்வியும் கிடைப்பதாகவும் பயனடைந்த பெண்கள், பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசனுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்