அரசியல்

Nainar Nagendran | "ஒருபோதும் முடியாது" - தடாலடியாக சொன்ன நயினார் நாகேந்திரன்

"ஒருபோதும் முடியாது" - தடாலடியாக சொன்ன நயினார் நாகேந்திரன்

thanthitv

"ஒருபோதும் முடியாது" - தடாலடியாக சொன்ன நயினார் நாகேந்திரன் காவிரி விவகாரத்திலும், சட்டம் ஒழுங்கு பிரச்சினையிலும் தவெக அரசைக் கடுமையாக விமர்சித்துள்ள தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மேகதாதுவில் கர்நாடக அரசு ஒருபோதும் அணை கட்ட முடியாது எனத் தெரிவித்துள்ளார்... ஈரோடு மாவட்டம் ஓடாநிலையின் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர், காவிரி விவகாரத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளையும் அழைத்துக்கொண்டு முதல்வர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனக் குறிப்பிட்டார்.. மேலும், தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீர்குலைந்துள்ளதாக குற்றம் சாட்டினார்.

BREAKING || மேகதாது விவகாரத்தில் வெளியான உண்மை - கமல்ஹாசன் கேள்விக்கு மத்திய அரசு கொடுத்த பதில்

Breaking | CM Vijay | Thanjavur | அறிவித்தார் CM விஜய்

Karur | Teachers | மாணவர்கள் கண்முன்னே HM-ஐ தாக்கிய விவகாரம் | ஆசிரியை மீது அதிரடி நடவடிக்கை

Prashant Kishor | BJP | மாறிய வரலாறு.. பாஜகவின் ஆணிவேரையே அறுத்த PK.. மிரள வைத்த வெற்றி

CM Vijay | Saint Gobain | கண்ணாடி தயாரிப்பு ஆலையில் விசிட் | சொல்ல சொல்ல உற்றுநோக்கிய CM விஜய்