அரசியல்

தமிழகத்தில் அதிர்ச்சி.. 10th மாணவர்கள் ஸ்கூல் பையில் பயங்கரம்.. நடுங்கிய ஹெட்மாஸ்டர்

தந்தி டிவி

நெல்லையில் பள்ளிக்கு ஆயுதம் எடுத்து சென்ற விவகாரத்தில் மேலும் 3 மாணவர்கள் சஸ்பெண்ட்

ஏற்கனவே ஒரு மாணவர் டிஸ்மிஸ் செய்யப்பட்ட நிலையில், மேலும் 3 பேர் சஸ்பெண்ட்

ஸ்ரீபுரம் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 10ஆம் வகுப்பு மாணவர்கள் இடையே மோதல்

சம்பவத்தில் தொடர்புடைய மாணவன் ஒருவர் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் பள்ளிக்கு வந்ததால் பரபரப்பு

கடந்த 18ஆம் தேதி ஆசிரியர்கள் வகுப்பு வாரியாக புத்தகப் பைகளை சோதனை செய்த போது சிக்கிய ஆயுதங்கள்

BREAKING || "தமிழக அரசின் செலவிலேயே.." வியட்நாம் கோர செய்தி கேட்டதும் களத்தில் இறங்கிய அதிகாரிகள்

Breaking | Vietnam Boat Accident | "தேசம் துணையாக இருக்கும்" | ஜனாதிபதி இரங்கல்

BREAKING || Janaki | பிரபல பாடகி எஸ்.ஜானகி காலமானார்

Vietnam Tragedy | உயர்ந்த பலி எண்ணிக்கை | தமிழ்நாட்டையே கண்ணீரில் மூழ்கடித்த வியட்நாம் கோரம்

🔴LIVE : Vietnam Tragedy | வியட்நாமில் பலியான தமிழர்கள் யார் யார்? வெளியான விவரங்கள்