அரசியல்

Nellai | Election | TN Police | வினோதமாக வந்து வேட்புமனு தாக்கல் செய்த சுயேச்சை வேட்பாளர்

thanthitv

நெல்லை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய வந்த சுயேச்சை வேட்பாளர் ஒருவர், உயிருள்ள நபரை பாடையில் படுக்க வைத்து அழைத்து வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. சுயேச்சை வேட்பாளரான அதிசய பாண்டியன், வித்தியாசமான முறையில் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக, உயிருள்ள நபருக்கு வேடமிட்டு இறுதி ஊர்வலம் செல்வது போல் அழைத்து வந்தார். அவரை தடுத்து நிறுத்திய தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீசார், அதிசய பாண்டியன் உள்ளிட்ட ஐந்து பேரை மட்டும் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக அலுவலகத்திற்குள் அனுமதித்தனர்.

TVK Vijay Chennai Campagin Case | விஜய் பிரச்சாரம் - இடிபோல் விழுந்த அடுத்த பேரதிர்ச்சி

Tvk Vijay || டெல்லிக்கு பறக்கும் தவெகவினர்? விடிந்ததும் வெளியான பரபரப்பு தகவல்

TVK | vijay | Case |காலையிலேயே ஷாக்.. விஜய் மீது பாய்ந்தது வழக்கு.. தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பு

Breaking | DMK | Stalin | கூட்டணி கட்சி தலைவர்களுடன்திடீரென மீட்டிங் போட்ட முதல்வர்

Seeman | NTK | "சொந்தமாக வீடு இல்லை.." சீமானின் சொத்து எவ்வளவு.. வெளியான லிஸ்ட்