அரசியல்

``நாடு முழுதும் நீட் கோச்சிங் மாஃபியாக்கள்'' - சு.வெங்கடேசன் எம்.பி காட்டம்

தந்தி டிவி

மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த சு.வெங்கடேசன் எம்.பி பட்ஜெட்டில் ஒன்றிய அரசு தமிழகம் மீது பாராமுகம் காட்டுவதாக கூறினார். பீகார், ஆந்திராவுக்கு நிதி ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது ஆனால் தமிழகத்திற்கான புதிய திட்டங்களுக்கு நிதிகள் ஒதுக்கீடு செய்யவில்லை என்றார். நீட் தேர்வினால் இந்தியா முழுதும் கோச்சிங் மாஃபியாக்கள் உருவாகி உள்ளதாகவும், நீட் தேர்வினால் மாணவர்களின்

எதிர்காலம் கேள்வி குறியாகி உள்ளதாக கூறினார். நீட்டை ஒழிப்பதே இந்தியாவில் சிறந்த மருத்துவ கல்விக்கான அடிப்படையாக அமையும் என்றார்.

Breaking | Puducherry Election | புதுச்சேரியில் தனித்து போட்டி? | நாளை முக்கிய முடிவெடுக்கும் திமுக?

Puducherry Election 2026 | வெளியேறும் என்.ஆர்.காங்?|தனித்தனியே பேசும் பாஜக | இறுதியாகுமா NDA கூட்டணி

Breaking | Krishnagiri Incident | கிணற்றில் கிடந்த 5 மாத பெண் குழந்தை | கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி

BREAKING || உச்சகட்டத்தை நெருங்கும் மத்திய கிழக்கு போர் - இந்தியாவில் வெளியான அவசர கால அறிவிப்பு

Breaking | PM Modi | மத்திய கிழக்கில் தொடரும் போர் பதற்றம் | முக்கிய 3 நாடுகளுக்கு போன் போட்ட மோடி