அரசியல்

புனித விண்ணேற்பு அன்னை பேராலயத்தின் ஆண்டு விழா- முதலமைச்சர் நாராயணசாமி பங்கேற்பு

புதுச்சேரியில் உள்ள புனித விண்ணேற்பு அன்னை பேராலயத்தின் ஆண்டு பெருவிழாவினையொட்டி நடைபெற்ற கொடியேற்றத்தில் மாநில முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டார்.

தந்தி டிவி

புதுச்சேரியில் உள்ள புனித விண்ணேற்பு அன்னை பேராலயத்தின் ஆண்டு பெருவிழாவினையொட்டி நடைபெற்ற கொடியேற்றத்தில் மாநில முதலமைச்சர் நாராயணசாமி கலந்துகொண்டார். கொரோனா ஊரடங்கு காரணமாக மிகவும் எளிமையான முறையில் நடைபெற்ற கொடியேற்றத்தில் முதலமைச்சருடன் எம்எல்ஏ ஜான்குமார் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தார்.

Crude Oil Pricehike | அங்கசுத்தி இங்க சுத்தி கடைசியில் தலையிலேயே கைவைத்தது ஈரான் போர் - விலை உயர்வு

Today Gold Rate | இன்றைய தங்கம் விலையில் சர்ப்ரைஸ் மாற்றம்

Nellai Mur*der தமிழகத்தை பதைபதைக்க வைத்த நாங்குநேரி கொடூரம் - இன்று மீண்டும் அதிரடி காட்டிய போலீஸ்

DMK | CM Stalin | ஒட்டுமொத்த தமிழகமும் திரும்பி பார்க்க `மெயின் பிக்சரை’ காட்டும் திமுக

#Breaking | DMK | ஃபைனல் ஆகாத தொகுதி பங்கீடு - மீண்டும் அண்ணா அறிவாலயத்தில் பேச்சு