அரசியல்

சிவாஜி கணேசன் சிலைக்கு புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மரியாதை

புதுச்சேரி மாநிலத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 91-வது பிறந்தநாள் விழா அரசு சார்பில் கொண்டாடப்பட்டது.

தந்தி டிவி
புதுச்சேரி மாநிலத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 91-வது பிறந்தநாள் விழா அரசு சார்பில் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள சிவாஜி உருவ சிலைக்கு முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் சபாநாயகர் சிவக்கொழுந்து ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்