அரசியல்

நாங்குநேரி இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கல் துவக்கம்

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் வேட்புமனு தாக்கல், துவங்கியது.

தந்தி டிவி

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் வேட்புமனு தாக்கல், துவங்கியது, நாங்குநேரி தொகுதியில் முதல் நாளில், ஒருவர் கூட, வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. நண்பகல் 11 மணிக்கு வேட்புமனு தாக்கல் துவங்கியதும், சில சுயேட்சை வேட்பாளர்கள் மட்டும், வேட்புமனு படிவங்களை வாங்கி சென்றனர். அதேநேரம், மாலை 3 மணி வரை, நாங்குநேரி தொகுதியில் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்று தேர்தல் நடத்தும் அலுவலர் நடேசன் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்