அரசியல்

"சொந்த காசில்.." - யாருமே சொல்லாத வாக்குறுதி - அசரவைத்த அதிமுக வேட்பாளர்

தந்தி டிவி

"சொந்த காசில்.." - யாருமே சொல்லாத வாக்குறுதி - அசரவைத்த அதிமுக வேட்பாளர்

#namakkal #admk #electioncampaign #elections2024 #electionswiththanthitv

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தமிழ்மணி, தன்னை வரும் தேர்தலில் வெற்றி பெறச் செய்தால், சொந்த செலவில் போர்வெல் வாகனம் வாங்கி, அனைத்து பகுதிகளிலும் ஆழ்துளை கிணறு அமைத்து தருவேன் என வாக்குறுதி அளித்தார்.

DMK | CPI | திமுகவிடம் கொடுக்கப்பட்ட `10 சாய்ஸ்’

TVK Vijay | "விஜய் இந்த கட்சியின் ஓட்டுகளை தான் பிரிக்கிறார்" - பரபரப்பை கிளப்பிய நாகராஜ்

Rangasamy | Vijay | `நண்பர்’ ரங்கசாமி முடிவை சொன்னதும் மறுநொடியே புயலாக கிளம்பிய விஜய்

NTK Seeman | திருத்தணியில் தேர்தல் பிள்ளையார்சுழி போடும் சீமான்

Puducherry CM Rangasamy | ``இரண்டு’’ முடிவெடுத்த ரங்கசாமி