Nainar Nagendran | "தேர்தல் வாக்குறுதியில் சொன்ன எதையும் செய்யவில்லை.." | நயினார் அட்டாக் தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை-நயினார் கடந்த 5 ஆண்டு காலத்தில் அளித்த தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என, தமிழக பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.