அரசியல்

Nainar Nagendran ``அந்த உண்மை தெரிஞ்சாகணும்’’ - கை காட்டி கேட்ட நயினார் நாகேந்திரன்

Nainar Nagendran ``அந்த உண்மை தெரிஞ்சாகணும்’’ - கை காட்டி கேட்ட நயினார் நாகேந்திரன்

thanthitv

717 மதுக்கடைகள் மூடப்பட்டதா? - வெள்ளை அறிக்கை வெளியிட நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல் தமிழக ஆட்சியில் 717 அரசு மதுக்கடைகள் மூடப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அதற்கான முழு விவரங்கள் மற்றும் முகவரிகளுடன் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்ட கேள்விகளுக்கு முறையான பதில்கள் கிடைக்கவில்லை எனக் குறிப்பிட்ட அவர், மூடப்பட்ட கடைகள் குறித்த உண்மை நிலையை உடனடியாக விளக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

BREAKING || மிரட்டும் புயல் சின்னம்? தமிழக அரசு கொடுத்த முக்கிய அலர்ட்

Chef Damu Death | CM Vijay | "செஃப் தாமு மறைவு பேரிழப்பு" - CM விஜய் வேதனை

Gingee Child Missing | செஞ்சி சிறுமி மாயமான வழக்கில் பரபரப்பு திருப்பம்.. அழைத்து வரப்பட்ட தாய்

GEM Veeramani | ஆஜராகாத ஜெம் வீரமணியின் மகள் - SIT விசாரணையில் திடீர் டிவிஸ்ட்

S-Band Radar Issue | நாளை புயல் உருவாகும் நிலையில்.. திடீரென ரேடாரில் கோளாறு