அரசியல்

Nainar Nagendran | BJP | DGPயிடம் பரபரப்பு புகார்.. வெடித்த சர்ச்சை.. நயினார் ஓபன் விளக்கம்

Nainar Nagendran | BJP | DGPயிடம் பரபரப்பு புகார்.. வெடித்த சர்ச்சை.. நயினார் ஓபன் விளக்கம்

thanthitv

Nainar Nagendran | BJP | DGPயிடம் பரபரப்பு புகார்.. வெடித்த சர்ச்சை.. நயினார் ஓபன் விளக்கம்

முதலமைச்சர் விஜய் குறித்து தான் பேசியது சர்ச்சையாகி எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அது குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.... சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய நயினார் நாகேந்திரன் முதலமைச்சர் விஜய் மற்றும் அவர் குடும்பம் குறித்து சர்ச்சையாக பேசியதாக எதிர்ப்புகள் எழுந்தது... இந்நிலையில் அவர் மீது வழக்குப்பதிய வேண்டும் என வழக்கறிஞர் ஒருவர் தமிழக டிஜிபியிடம் புகார் அளித்தார்.... மேலும் அமைச்சர்கள் மற்றும் மூத்த அரசியல் தலைவர்கள் பலரும் நயினார் நாகேந்திரனின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தனர்.. இது குறித்து விளக்கம் அளித்துள்ள நயினார் நாகேந்திரன் உள்நோக்கத்துடன் யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை என தெரிவித்ததோடு, தான் மேடையில் பேசியதை திரித்து சித்தரித்து சிலர் அரசியல் ஆதாயம் தேட நினைப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்....

Udhayanidhi Stalin Arrest| DMK |"நான் கூட இதுக்காக தான் கைது பண்றாங்கன்னு நினைச்சேன்''உதயநிதி பேச்சு

Tiruvannamalai | மாமனாரை அரிவாளால் வெட்டிய மருமகன்..பொதுமக்கள் கண் முன்பே நடந்த படுபயங்கரம்

CM Vijay | TN Police | சுதந்திர தின அணிவகுப்பு.. பலியான காவலர்.. CM விஜய் நிவாரணம் அறிவிப்பு

Armstromg Case | CBI | ஆம்ஸ்ட்ராங் கொ*ல வழக்கு - சிபிஐ மறு வழக்குப்பதிவு

Governor | TN Police | ஆளுநர் மாளிகை சுற்றுச்சுவரில் கார் மோதி விபத்து - கிண்டியில் பரபரப்பு