அரசியல்

"எத்தனையோ வேட்பாளர்கள் பணம் தருகின்றனர்" - சீமான்

நாம் தமிழர் கட்சியின் சார்பில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் மருத்துவர் ரமேஷ்பாபு மற்றும் ஆரணி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் தமிழரசி ஆகியோரை ஆதரித்து அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் மேற்கொண்டார்.

தந்தி டிவி

நாம் தமிழர் கட்சியின் சார்பில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் மருத்துவர் ரமேஷ்பாபு மற்றும் ஆரணி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் தமிழரசி ஆகியோரை ஆதரித்து அக்கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் மேற்கொண்டார். அங்கு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஓட்டுக்கு பணம் கொடுக்கும் அரசியல்வாதிகளை விட்டுவிட்டு அப்பாவி மக்களை தேர்தல் அதிகாரிகள் பிடிப்பதாகக் குற்றம்சாட்டினார். தினகரனுக்கு தேர்தல் ஆணையம் வழங்கிய பரிசு பெட்டி சின்னம் பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், பெட்டியில் பரிசு வைத்து கொடுப்பதற்கு வசதியாக இருக்கும் என்றார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்