அரசியல்

ரஜினியை போல போராட்டத்தை எதிர்ப்பவர்கள் நாங்கள் இல்லை - சீமான் பேச்சு

நாம் தமிழர் கட்சி சார்பில் கல்விக் குறித்த கருத்தரங்கம் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகம் நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி

கருத்தரங்கில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

கருத்தரங்கில் பேசிய சீமான், தமிழ் தாய் மொழி பாடம் என்றது போய், தமிழ் விருப்ப பாடமாக மாறிவிட்டதாக கூறினார். ரஜினியை போல போராட்டத்தை எதிர்ப்பவர்கள் தாங்கள் இல்லை என்றும் போராட்டத்தை ரசிப்பவர்கள் என்றும் குறிப்பிட்டார். ரஜினி இனம் மாறுவது ஆளவா? என கேள்வி எழுப்பிய அவர், உயிரை கொடுத்தேனும் அதை தடுப்போம் என்றும் கூறினார். அப்போது ஆங்கிலேயர்கள் நாட்டை ஆண்டதாகவும், இப்பொது ஆங்கிலம் நாட்டை ஆண்டு கொண்டு இருப்பதாகவும் சீமான் பேசினார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்