அரசியல்

சொல்லி சொல்லி அழுத CM ஸ்டாலின்.. மனம் உடைந்து வந்த விஜய் மனைவி.. அரசியல் முதல் திரை பிரபலங்கள் வரை

தந்தி டிவி

முரசொலி செல்வத்தின் உடல் இன்று மாலை தகனம் செய்யப்படுகிறது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மருமகனும், முரசொலி நாளேட்டின் முன்னாள் ஆசிரியருமான முரசொலி செல்வம், உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். அவரது உடல் பெங்களூருவில் இருந்து சென்னை கொண்டு வரப்பட்டு, கோபாலபுரம் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவருடைய உடலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், முக்கிய பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், அவருடைய உடல், கோபாலபுரம் இல்லத்தில் இருந்து இன்று மாலை நான்கரை மணியளவில் இறுதி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.

TVK Vijay | வெளியிட வருகிறார் விஜய்.. கிளம்பியது கார்

Tamannaah Case | தமன்னா போட்ட கேஸில் சென்னை ஐகோர்ட் அதிரடி முடிவு

Delimitation Bill 2026 | தொகுதி மறுவரையறை மசோதா - ஆதரவாக விழுந்த `பெரும்பான்மை’ ஓட்டுகள்

EPS Campaign | கோவையில் லிஸ்ட் போட்ட EPS.. சொல்ல சொல்ல விண்ணை பிளந்த சத்தம்

TVK Vijay Police Case | விஜய்க்கு வந்த இன்னொரு அதிர்ச்சி செய்தி