அரசியல்

மும்பையில் தீவிர பிரசாரத்தில் குதித்த அண்ணாமலை

தந்தி டிவி

சவுத் சென்ட்ரல் மும்பையில் சிவசேனா சார்பாக போட்டியிடும் வேட்பாளர் ராகுல் ரமேஷை ஆதரித்து சரத்குமார் பிரச்சாரம் மேற்கொண்டார்... மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பாஜக பிரமுகர் சரத்குமார் மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தீவிர பிரச்சாரம் மேற்கொண்டுள்ள நிலையில், தாராவியில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் பரப்புரை நடைபெற்றது... அப்போது சரத்குமார் பிரம்மாண்ட வாகன பேரணி நடத்தினார். இதில் ஏராளமான ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

#BREAKING || Gold Price Today | தங்கம் விலையில் எதிர்பாரா மாற்றம்

Sivagangai Akash Case | ஆகாஷ் மரண வாக்குமூலம் எதிரொலி - அதிரடி மாற்றம்

Breaking | TVK Vijay | "எப்படி மௌனமாக இருக்க முடிகிறது?" | கொந்தளித்த விஜய்

Breaking | Thoothukudi Incident | தூத்துக்குடி மாணவி பாலியல் வன்கொடுமை | அதிரடியில் இறங்கிய போலீசார்

Chennai | petrol Bunk | Cylinder | சென்னையின் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல்