அரசியல்

அடுத்த பெருந்தொற்று... அதிர வைக்கும் Mpox... அமைச்சர் மா.சு. சொன்ன முக்கிய தகவல்

தந்தி டிவி

தமிழ்நாட்டில் குரங்கம்மை பாதிப்பு யாருக்கும் இல்லை என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில், தனியார் ரோட்டரி கிளப் சங்கத்துடன் இணைந்து, 10 ஆயிரம் பயனாளிகள் பயனடையும், செயற்கை சிறுநீரக சுத்திகரிப்பு மருத்துவ உபகரணங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், அம்மா மருந்தகம் என்று ஏதும் இல்லை என்றும், தி.மு.க ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களைத்தான் ஜெயலலிதா திறந்துவைத்து கல்வெட்டு வைத்துக் கொண்டதாகவும் தெரிவித்தார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்