MP Navas Kani | IT Case | MP நவாஸ்கனிக்கு பறந்த சம்மன்.. கால அவகாசம் கொடுத்த நீதிமன்றம்
MP Navas Kani | IT Case | MP நவாஸ்கனிக்கு பறந்த சம்மன்.. கால அவகாசம் கொடுத்த நீதிமன்றம்
thanthitv
ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனிக்கு IT சம்மன் ராமநாதபுரம் தொகுதி எம்.பி. நவாஸ்கனி, தனது வருமானத்தை மறைத்ததாகக் கூறப்படும் புகாரில், வருமான வரித்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது.