"இன்னும் வரவில்லை" - எம்.பி.கமல்ஹாசன் கேள்விகளுக்கு மத்திய அரசு பதில்
"மேகதாது - புதிய திட்ட அறிக்கை இன்னும் வரவில்லை" கர்நாடகா சமர்ப்பித்த மேகதாது திட்ட அறிக்கை திருப்பி அனுப்பப்பட்டுவிட்டதாகவும், காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையிலேயே தமிழ்நாட்டின் உரிமைகள் காக்கப்பட்டு, புதிய திட்டங்கள் பரிசீலிக்கப்படும் என்றும் மாநிலங்களவையில் மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது