அரசியல்

TVK | "தவெக ஆட்சியை கவிழ்க்க திமுக, அதிமுகவை விட.." - பெயரை சொல்லி பகீர் கிளப்பிய அர்ஜுன் சம்பத்

"தவெக ஆட்சியை கவிழ்க்க திமுக, அதிமுகவை விட.." - பெயரை சொல்லி பகீர் கிளப்பிய அர்ஜுன் சம்பத்

thanthitv

TVK Alliance | DMK | ADMK | Arjun Sampath | "தவெக ஆட்சியை கவிழ்க்க திமுக, அதிமுகவை விட.." - பெயரை சொல்லி பகீர் கிளப்பிய அர்ஜுன் சம்பத்

#tvk #tvkalliance #dmk #admk #arjunsampath #thanthitv

தவெக கூட்டணிக்குள் நெருக்கடி - அர்ஜுன் சம்பத் சாடல் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் பேட்டியளித்த இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத், விசிக, கம்யூனிஸ்ட், காங்கிரஸ் கட்சிகளால்தான் ஆளுங்கட்சிக்கு அதிக நெருக்கடி ஏற்படுவதாகக் குற்றம்சாட்டினார். கோவை மாணவன் அகிலன் மரணத்தை சாதி, மதப் பிரச்சினையாக்க முயற்சி நடப்பதாகவும் சாடினார். மேலும், ஊழல், போதைப்பொருள் புழக்கம், பெண்கள் பாதுகாப்பு, ஆம்னி பேருந்துகளின் அதிகக் கட்டணம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

Chennai Fishermen Death | CM-ன் உத்தரவு; ஆந்திராவிலேயே இருக்கும் அமைச்சர் மரியவில்சன்

Bus Accident | அரசு பேருந்து - வேன் நேருக்கு நேர் மோதி கோர விபத்து - 3 பெண்கள் பரிதாப ப*லி

Diwali Special Bus | Kilambakkam | இன்னைக்கு நிறையவே இருக்கு - பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி

Scene Movie Release | Suriya | தியேட்டர் வெளியே சீனையே மாற்றிய சூர்யா ரசிகர்கள்

Scene Movie | Suriya | `சீன்' திரைப்படம் ரிலீஸ் - வெடியை போட்டு கொண்டாடும் சூர்யா ரசிகர்கள்