அரசியல்

தியானத்துக்கு நடுவே திடீரென மாறிய வானிலை நிலவரம்.. Plan B-ஐ கையிலெடுக்கும் மோடி?

தந்தி டிவி

பிரதமர் மோடியின் பயணத் திட்டத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது...

கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு பாறையில் தியானத்தில் ஈடுபட்டுள்ள பிரதமர் மோடி தியானத்திற்குப் பின் அங்குள்ள குளிரூட்டப்பட்ட அவருக்கான தற்காலிக ஓய்வறையில் சிறிது நேரம் ஓய்வெடுத்து விட்டு படகு மூலம் திருவள்ளுவர் சிலைக்கு சென்று பார்வையிட உள்ளார். பின்னர் அங்கிருந்து படகு மூலம் கரை திரும்பி, காரில் புறப்பட்டு விருந்தினர் மாளிகை வளாகத்தில் உள்ள ஹெலிபேடுக்கு சென்று ஹெலிகாப்டரில் புறப்படுகிறார். ஆனால் திருவனந்தபுரம் பகுதியில் பலத்த காற்று வீசும் நிலையில், ஹெலிகாப்டர் செல்ல வானிலை ஒத்துழைக்கவில்லை எனில் சாலை மார்க்கமாக திருவனந்தபுரம் செல்லும் வகையிலும் மாற்று திட்டத்துடன் முன்னேற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதையொட்டி, கன்னியாகுமரியிலிருந்து திருவனந்தபுரம் செல்லும் பாதையில் முக்கிய சந்திப்புகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்