அரசியல்

மோடி பதவியேற்பு விழாவின்போது ம.பி.பாஜக அலுவலகத்தில் நடந்த விபரீதம்

தந்தி டிவி

மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் உள்ள பாஜக அலுவலகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அலுவலகத்தின் மேற்பகுதியில் இருந்த பேனர்கள் எரிந்த‌து. மேலும், மேல் தளத்தில் இருந்த அலுவலகத்தின் உள்ளேயும் தீ பரவி, புகை மூட்டமானது. தகவலறிந்து சென்ற தீயணைப்புத் துறையினர், தீயை அணைத்தனர். மூன்றாவது முறையாக மோடி பிரதமர் ஆனதை வரவேற்று பாஜகவினர் வெடி வெடித்து கொண்டாடிய போது, பட்டாசு விழுந்த‌தால் தீ விபத்து ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்