அரசியல்

மோடி பதவியேற்பு விழாவின்போது பின்னால் வந்தது சிறுத்தையா? புலியா? விடை தெரிந்தது | Thanthitv

தந்தி டிவி

குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவியேற்பு விழாவின்போது, பின்னணியில் தென்பட்டது வீட்டுப்பூனையே என்று டெல்லி காவல் துறை தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற பதவியேற்பு விழாவின்போது, பின்னணியில் விலங்கு ஒன்றின் நடமாட்டம் தெரிந்தது. இதையடுத்து அது, கொடிய விலங்கு போல் இருப்பதாக சில ஊடங்களிலும், சமூக ஊடங்களிலும் செய்திகள் வெளியாகின. அதற்கு மறுப்பு தெரிவித்துள்ள டெல்லி காவல் துறை, நிகழ்ச்சியின்போது, தென்பட்டது சாதாரண வீட்டுப்பூனைதான் என்றும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்