அரசியல்

"மோடி தான் மீண்டும் பிரதமர் ஆவார்" - தம்பிதுரை

கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணப்பாறை பகுதியில் அதிமுக வேட்பாளர் தம்பிதுரை பிரசாரத்தில் ஈடுபட்டார்.

தந்தி டிவி

கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மணப்பாறை பகுதியில் அதிமுக வேட்பாளர் தம்பிதுரை பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர் நான் கரூர் தொகுதியிலேயே குடியேறி விட்டேன், தற்போது 6வது முறையாக தேர்தலில் போட்டியிடுகின்றேன் என்றார். ஆனால் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவரது சொந்த தொகுதியை விட்டு விட்டு கேரளா மாநிலம் வயநாட்டில் நிற்கபோகிறார்.அவரால் அங்கு எப்படிவெற்றி பெற்று பிரதமர் ஆக முடியும் என கேள்வி எழுப்பினார். மோடி தான் மீண்டும் பிரதமர் ஆவார் எனவும் மத்திய அரசிடம் தான் தமிழகத்திற்கு தேவையான நிதித் தொகை உள்ளது என்றும் அதை பெற்று தான் திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்றும் அவர் கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்