அரசியல்

இந்தியாவை பலவீனப்படுத்துகிறார் மோடி - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இந்திய நாட்டை பிரதமர் நரேந்திர மோடி பலவீனப்படுத்தி வருவதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

தந்தி டிவி

இந்திய நாட்டை பிரதமர் நரேந்திர மோடி பலவீனப்படுத்தி வருவதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களை , பிரதமர் மோடி தாக்கி வருவதன் மூலம் இந்தியா பலவீனம் அடைந்துவருவதாக தெரிவித்துள்ளார். மோடியின் செயலால் இந்திய நாட்டிற்கு எதிரானவர்கள் தான் பயனடைவதாகவும் ராகுல்காந்தி கூறியுள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்