அரசியல்

"மக்களை பிரித்தாளும் கட்சி பாஜக அல்ல" - பிரதமர் மோடி

மக்களை பிரித்தாளும் கட்சி பாஜக அல்ல என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், தேனி மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த பாஜக பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் காணொலி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார். பாஜகவினர் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், மக்களை பிரித்தாளும் கட்சி பாஜக அல்ல என்று தெரிவித்தார். பாஜக, நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடுகிறது, ஒருசிலரோ அவர்களின் குடும்பத்திற்காக பாடுபடுகிறார்கள் என்றும் பிரதமர் அப்போது குறிப்பிட்டார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு