அரசியல்

சொந்த ஊரில் தாயாரிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி- தாயாருடன் அமர்ந்து உணவு அருந்தினார்

சொந்த ஊரில் தாயாரிடம் ஆசி பெற்ற பிரதமர் மோடி- தாயாருடன் அமர்ந்து உணவு அருந்தினார்

தந்தி டிவி

பிரதமர் நரேந்திர மோடி தனது 69-வது பிறந்த நாளையொட்டி குஜராத் மாநிலம் காந்தி நகரில் வசித்து வரும் தனது தாய் ஹூரா பென்னைச் சந்தித்து வாழ்த்து பெற்றார். தனது ஒவ்வொரு பிறந்த நாளிலும் தாயாரை சந்திப்பது மோடியின் வழக்கம். அதன்படி இன்று காந்தி நகர் சென்ற பிரதமர் மோடி தனது தாயாருடன் உணவு அருந்தினார். பிரதமர் வருகையையொட்டி காந்தி நகர் முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு இருந்தது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்