அரசியல்

மோடியின் கன்னியாகுமரி வருகை.. மம்தா கொடுத்த வார்னிங்.. புதிய தலைவலி | Modi | BJP | Thanthitv

தந்தி டிவி

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரியில் சிறப்பு இடஒதுக்கீட்டின் கீழான சேர்க்கைக்கு மாணவிகள் அதிகம் வராதது ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது... நடப்பாண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்புக்கு சிறப்பு இட ஒதுக்கீடு மாணவியர் சேர்க்கை இன்று நடைபெற்றது...

மாற்றுத் திறனாளி மாணவியர், விளையாட்டு வீராங்கனைகள், முன்னாள் ராணுவத்தினர் வாரிசு, ஆதரவற்றோர், தேசிய மாணவர் படை, அந்தமான் நிக்கோபார் தமிழர் முதலானோருக்கான சிறப்பு இட ஒதுக்கீடு சேர்க்கைக்காக விண்ணப்பித்த 242 பேருக்கான கலந்தாய்வு கல்லூரி முதல்வர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது. 242 மாணவிகள் விண்ணப்பித்திருந்த நிலையில் வெறும் 30க்கும் மேற்பட்டோரே வந்திருந்தததால் ஏமாற்றம் நிலவியது...

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்