அரசியல்

"தகுதி நீக்கம் வழக்கு குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை" - தங்கத் தமிழ்ச்செல்வன்

"தகுதி நீக்கம் வழக்கு குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை" - தங்கத் தமிழ்ச்செல்வன்

தந்தி டிவி

தகுதி நீக்கம் தொடர்பான வழக்கை வாபஸ் பெறுவது தொடர்பாக சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து வருவதாக தங்கத் தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். மேலும் விரைவில் இது குறித்து கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் துணை பொதுச்செயலாளர் தினகரன் ஆகியோருடன் நேரில் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்