அரசியல்

MLA-க்கள் இனி சிரிக்க கூடாது.. யோகி கொண்டுவந்த பயங்கர ரூல்ஸ்

தந்தி டிவி

உத்தரபிரதேச சட்டப் பேரவையில் கொண்டுவரப்பட இருக்கும் புதிய விதிமுறைகள் குறித்து, புதன்கிழமை விவாதம் நடைபெற உள்ளது. விவாத்துக்குப்பின் அந்த விதிமுறைகள் நிறைவேற்றப்படும் என்று சட்டப்பேரவைத் தலைவர் சதீஷ் மஹானா கூறினார். புதிய விதிமுறையின்படி, எம்எல்ஏக்கள், சபைக்கு செல்போன்கள் மற்றும் ஆயுதங்களைக் கொண்டுவர முடியாது. உறுப்பினர்களால் லாபியில் சத்தமாக பேசவோ சிரிக்கவோ முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

CM Vijay | C N Annadurai | பேரறிஞர் அண்ணா குறித்து மனம் நெகிழ்ந்து சொன்ன CM விஜய்

Ramanathapuram | தெருவோரத்தில் 2 பிணங்கள்.. குலைநடுக்கத்தில் கீழக்கரை.. உடலில் தெரிந்த மர்மம்

Chennai | Vinayagar Chathurthi Oorvalam | விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கொலை..5 பேர் கைது

DMK | FIR | A Raja | Sekarbabu | ஆ.ராசா, சேகர்பாபு, வசந்தம் கார்த்திகேயன் மீது FIR

DMK vs TVK | மாறிய தேர்தல் களம்.. திமுக, தவெக வேட்பாளர்கள் இன்றே..