அரசியல்

ஹெல்மெட் விழிப்புணர்வு பிரசாரம் செய்த நடிகை ரோஜா

ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்எல்ஏவும் நடிகையுமான ரோஜா, ஹெல்மெட் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டார்.

தந்தி டிவி

ஆந்திர மாநிலம் நகரி தொகுதி எம்எல்ஏவும் நடிகையுமான ரோஜா, ஹெல்மெட் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டார். இதற்காக புதூரில் இருந்து நகரி வரை இரு சக்கர வாகனத்தில் சென்ற அவர், ஹெல்மெட் அணிந்திருக்க வேண்டும், வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசக்கூடாது என்பது போன்ற விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டார். அவருடன் கட்சி தொண்டர்களும் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்