அரசியல்

"எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் நல்ல தீர்ப்பு வரும்" - தினகரன் நம்பிக்கை

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நல்ல தீர்ப்பு வரும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நல்ல தீர்ப்பு வரும் என அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஈரோட்டில் மாற்று கட்சியை சேர்ந்தவர்களை அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைக்கும் விழாவில் பங்கேற்று பேசிய அவர், தீர்ப்பு சாதகமாக வராவிட்டாலும், இடைத்தேர்தலில் வெற்றி பெற்று, ஆட்சியை முடிவுக்கு கொண்டு வருவோம் என உறுதிபட தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்