அரசியல்

தினகரனை நம்பிபோன 18 எம்.எல்.ஏ-களின் நிலை பரிதாபமாகிவிட்டது - அமைச்சர் ஜெயக்குமார்

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மரியாதை செலுத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், தினகரனை நம்பிபோன 18 எம்.எல்.ஏ-களின் நிலை பரிதாபமாகிவிட்டதாக தெரிவித்தார்.

தந்தி டிவி

சென்னை அண்ணா சாலையில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு, அமைச்சர்கள் ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், தினகரனை நம்பிபோன 18 எம்.எல்.ஏ-களின் நிலை பரிதாபமாகிவிட்டதாக தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்