எம்.எல்.ஏ அருளை கொறடா பதவியில் இருந்து நீக்க கோரி பாமகவினர் மனு
பாமக சட்டப்பேரவை கொறடா அருள்ளை கொறடா பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி பாமக சட்டப்பேரவை உறுப்பினர்கள் சதாசிவம், சிவக்குமார்,வெங்கடேஸ்வரன் ஆகியோர் கூட்டாக சட்டப் பேரவை செயலகத்தில் மனு அளிக்க உள்ளனர்.