அரசியல்

"ஸ்டாலினுக்கு, ரங்கநாதர் கோயில் சார்பில் மரியாதை" - செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன் விமர்சனம்

"ஸ்டாலினுக்கு, ரங்கநாதர் கோயில் சார்பில் மரியாதை" - அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, திண்டுக்கல் சீனிவாசன் விமர்சனம்

தந்தி டிவி

மதுரை ஆரப்பாளையத்தில் நேற்று நடைபெற்ற காவிரி நதிநீர் மீட்பு போராட்ட வெற்றி விழா பொதுக்கூட்டத்தில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, திண்டுக்கல்​சீனிவாசன் ஆகியோர்,பங்கேற்று உரையாற்றினர். அப்போது திமுக செயல் தலைவர் ஸ்டாலின், ஸ்ரீரங்கம் கோயில் சார்பாக அளிக்கப்பட்ட மரியாதையை ஏற்றது குறித்து விமர்சித்தனர்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்