அரசியல்

சசிகலா டூ டிடிவி லிஸ்ட் போட்ட CM "டிவி சீரியல்ல திடீர் திடீர் ஆள் மாற்றம் போல.." முதல்வர் பேச பேச...

தந்தி டிவி

திருப்பூர், நீலகிரி திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், திராவிட இயக்கம் உருவான ஊர், பல்வேறு அரசியல் திருத்தங்களுக்கு அடித்தளமிட்ட ஊர், வந்தாரை வாழவைக்கும் ஊர் திருப்பூர் என புகழாரம் சூட்டினார். நாட்டில் ஜனநாயகம் தழைக்க, அரசியல் அமைப்புச் சட்டம் காக்க இந்தியா கூட்டணி ஆட்சி இந்திய ஒன்றியத்தில் அமைய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். மோடி அரசை வீட்டிற்கு அனுப்ப உருவாக்கப்பட்டது தான் இந்தியா கூட்டணி என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.

BREAKING || TN Election2026 | டிடிவி தினகரன் திடீர் மூவ்... பரபரக்கும் NDA கூட்டணி

Breaking | Puducherry Election | புதுச்சேரியில் தனித்து போட்டி? | நாளை முக்கிய முடிவெடுக்கும் திமுக?

Puducherry Election 2026 | வெளியேறும் என்.ஆர்.காங்?|தனித்தனியே பேசும் பாஜக | இறுதியாகுமா NDA கூட்டணி

Breaking | Krishnagiri Incident | கிணற்றில் கிடந்த 5 மாத பெண் குழந்தை | கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி

BREAKING || உச்சகட்டத்தை நெருங்கும் மத்திய கிழக்கு போர் - இந்தியாவில் வெளியான அவசர கால அறிவிப்பு