மகாராஷ்டிரா முதலமைச்சர் நிகழ்ச்சியில் சரத்பவார், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் சார்பில், மூத்த தலைவர்கள், மல்லிகாஜூன கார்கே, கமல்நாத், கபில்சிபில் ஆகியோர் கலந்து கொண்ட நிலையில், சோனியாகாந்தி, ராகுல்காந்தி பங்கேற்கவில்லை. இருப்பினும், உத்தவ் தாக்கரேவிற்கு வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளனர்.