சர்ச்சையாய் வெடிக்கும் மு.க.ஸ்டாலின் பிரச்சார பேச்சு - அதிரும் அரசியல் களம்
#mkstalin #tvk #dmk #admk #edappadipalanisamy #cmvijay #politics #thanthitv
தவெக வேட்பாளர் சத்தியபாமா குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேச்சு தாராபுரம் இடைத்தேர்தல் திமுக வேட்பாளரை ஆதரித்துப் பிரச்சாரம் மேற்கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தவெக வேட்பாளர் சத்தியபாமா குறித்துப் பேசிய கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது...