அரசியல்

"ஆரூடம் பார்ப்பதை திமுக நிறுத்த வேண்டும்" - பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழக அரசு கலைந்துவிடுமென ஆருடம் சொல்வதை தி.மு.க நிறுத்தி கொள்ள வேண்டும் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

தந்தி டிவி
தமிழக அரசு கலைந்துவிடுமென ஆருடம் சொல்வதை தி.மு.க நிறுத்தி கொள்ள வேண்டும் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி குறித்த அமைச்சர் கடம்பூர் ராஜூவின் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார்.

🔴LIVE : DMK | DMDK | election2026 | CPI | VCK | tnpolitics | திமுக கூட்டணியில் திடீர் திருப்பம்

#Breaking || DMK | CPI | களத்தில் இறங்கிய திமுக.. CPI-க்கு எத்தனை தொகுதிகள்?

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி