அரசியல்

"மக்களவையுடன், சட்டப் பேரவைக்கும் தேர்தல் வாய்ப்பு" - ஸ்டாலின்

வரும் மக்களவைத் தேர்தல் உடன் சட்டப்பேரவைக்கும் தேர்தல் வர வாய்ப்புள்ளதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

வரும் மக்களவைத் தேர்தல் உடன் சட்டப்பேரவைக்கும் தேர்தல் வர வாய்ப்புள்ளதாக தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருச்சி துறையூரில்,திமுக நிர்வாகி இல்ல திருமணத்தை நடத்தி வைத்து பேசிய அவர், இளம் வயது நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து பேசிய ஸ்டாலின், மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றத்துக்கு தேவையான பணிகளை மேற்கொள்ள சபதம் ஏற்கவும் தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்