MK Stalin | Madurai | மருது பாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய CM ஸ்டாலின்
தந்தி டிவி
மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருது பாண்டியர்கள் சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின், மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். அந்தக் காட்சிகளைப் பார்க்கலாம்...