அரசியல்

முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக வழக்கு: ரத்து செய்ய கோரி ஸ்டாலின் உயர்நீதிமன்றத்தில் மனு

முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக தம் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி திமுக தலைவர் ஸ்டாலின் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தந்தி டிவி
முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக தம் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி திமுக தலைவர் ஸ்டாலின் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் பள்ளப்பட்டியில், கடந்த பிப்ரவரி 15 ஆம் தேதி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டபோது முதலமைச்சர் பழனிசாமி குறித்து அவதூறாக பேசியதாக ஸ்டாலின் மீது வழக்கு தொடரப்பட்டது. ஆனால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், இதன் விசாரணைக்கு தடை விதித்தும், வழக்கை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்