நாளை மறுநாள் முதல் இறங்கும் திமுக குழு.. M.K.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு
நாளை மறுநாள் முதல் டெல்டாவில் திமுக குழு சுற்றுப்பயணம் - மு.க.ஸ்டாலின் டெல்டா மாவட்ட விவசாயிகளின் பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளைக் கேட்டறிய, நாளை மறுநாள் முதல் ஒரு வார காலம் திமுக குழு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் என அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்