அ.தி.மு.க. ஆட்சியின் எட்டு ஆண்டு சாதனை திட்டங்களை பட்டியலிட்டு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, பிரசாரம் செய்யாதது ஏன்? என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். நாங்குநேரி காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரனை ஆதரித்து திறந்த வேனில் பிரசாரம் செய்த அவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரா எடப்பாடி பழனிச்சாமி ? என்றும் கேள்வி எழுப்பினார்.