அரசியல்

"ஸ்டாலின், சந்திரபாபு நாயுடு சந்திப்பு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது" - தமிழிசை

ரூபாய் மதிப்பு விவகாரத்தால் ஏற்பட்ட நன்மைகள் குறித்த கருத்தரங்க நிகழ்ச்சி, சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

தந்தி டிவி

ரூபாய் மதிப்பு விவகாரத்தால் ஏற்பட்ட நன்மைகள் குறித்த கருத்தரங்க நிகழ்ச்சி, சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சவுந்தரராஜன் ரூபாய் நோட்டு விவகாரம், பிரதமர் மோடி எடுத்த துணிச்சலான நடவடிக்கை என்றார். ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து திருநாவுக்கரசருக்கு எதுவும் தெரியாது எனவும் அவர் கூறினார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"